96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உணவு பிரியர்களே ஜாக்கிரதை.. இனி தப்பிதவறியும் இந்த உணவுகளை இரவு உண்ணாதீர்கள்.. உங்க தூக்கமே போயிடும்..!!
இரவு நேரங்களில் நாம் எளிதில் செரிமானமாகும் உணவை சாப்பிட்டால் மட்டுமே நமது செரிமான உறுப்புகள் ஆரோக்கியத்துடன் செயல்படும். நாம் எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால் செரிமானகோளாறு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இரவில் ஜீரணமாகும் உணவை சாப்பிடுவது மேற்கூறிய பிரச்சினைகளிலிருந்து நம்மை தள்ளி வைக்கும். அந்த வகையில் இரவில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் தக்காளி, ஐஸ்கிரீம், கிரீன் டீ, சீஸ், எண்ணெயில் பொறித்த உணவுகள், ஆரஞ்சு, திராட்சை, பழங்கள், உலர் பழங்கள், பீட்சா, சாக்லேட் போன்றவை.
இவையனைத்தும் நமது தூக்கத்தினை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. இதனால் இவற்றை பகல் நேரங்களில் உட்கொள்ளலாமே தவிர இரவில் உட்கொண்டால் தூக்கத்தை கட்டுப்படுத்தும்.