உடலுறவுக்கு முன் அதை செய்தால் உங்கள் இன்பம் இருமடங்கு அதிகரிப்பது உறுதி!



Dont stop urine before intercourse

உடலுறவு கொள்வதில் நீங்கள் புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவம் படைத்தவராக இருப்பினும், உங்களது துணையுடன் உறவு வைத்துக் கொள்ளும்போது, சில நேரங்களில் ஒருவிதமான சங்கடங்கள் ஏற்படக்கூடும். அதுபோன்ற சங்கடங்களில் இருந்து மீண்டு, தொந்தரவில்லா முழு ஆனந்தத்தை அடைய சில குறிப்புகள்:

உடலுறவின் போது போது உங்களை அறியாமலேயே ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ள தானாக நேரிடலாம். அதாவது தலையுடன் தலை முட்டிக் கொள்ளும், முடியைப் பிடித்து இழுக்க நேரிடும். அல்லது ஒருவரின் கை எதிர் பாலினத்தவரின் கண்களில் பட்டு விடலாம். என்றாலும், ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து மேற்கொள்ளும் உறவை அதுபோன்றவை கட்டுப்படுத்தி விடாமல் பார்த்துக் கொண்டால், முழு அளவிலான உறவை அனுபவிக்கலாம்.

Latest tamil news

இருவரில் யாரேனும் ஒருவர் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் அப்போது முழு மகிழ்ச்சி கிடைக்காது. சிறுநீர்ப்பை காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு உங்கள் உறவுக்கு முன் உங்கள் சிறுநீர் பை காலியா இருக்குமாறு பத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு காலியாக இருக்கும் சமயத்தில் நீங்கள் இருவரும் முழு அளவில் இன்பம் அடைவது உறுதி என மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சிறுநீர் கழிக்காமல் பாலுறவு கொள்ள‍க்கூடாது அப்ப‍டி மீறினால் ப‌ல நேரங்களில் வலி ஏற்படக்கூடும்.  

இருவருமே ஆடைகளின்றி உறவு கொள்ளும்போது, சுவாரஸ்யம், மகிழ்ச்சியும்  அதிகரிக்கும். பாலுறவுக்கு முன் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொள்தல், உறவின்போது ஒலி எழுப்புதல் போன்றவையும் முழு சுகத்தை அளிக்கக்கூடும். 

Latest tamil news

உங்களின் சுவாசக் காற்று உங்கள் துணை மீது படும்போது, வெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்காமல் பார்த்துக் கொள்தல் வேண்டும்.  அதிக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் போது இருவருக்குமே மகிழ்ச்சியை அளிக்கும்.

உடலுறவுக்கு முன் மது அருந்துதல் போன்ற தூண்டுதல் பானங்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இயல்பான பாலுறவுப் புணர்ச்சியை அது தவிர்த்து விடும். இதுதான் முழு மகிழ்ச்சியை கொடுக்கும் .