96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆண்மை குறைவு முற்றிலும் நீங்கும்! இதை மட்டும் செய்து பாருங்கள்!
வெயில் காலத்தில் உடம்பு சூடு ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவவை ஏற்பட நேரிடும். இதனை நீர்க்குத்து என்றும் சொல்வார்கள்.
இதனால் வெயில் நாட்களில், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, உஷ்ணம் நீங்கும்.
வெந்தயம் உடம்பிற்க்கு குளிர்ச்சியை தருவதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மேலும், வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மிகச்சிறந்தது.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.வெந்தயத்தில் கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும். ஆண்களுக்கு பாலுணர்வு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வெந்தயம் கசக்கும் தன்மை கொண்டது. ஆனால் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.