96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆண்மைக்குறைபாடை சரிசெய்யும் அருமையான தூதுவளை; மருத்துவ ரகசியம் இதோ.!
சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தூதுவளையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும்.
தூதுவளையை சட்னி செய்தோ அல்லது கீரையை போல எண்ணெயில் வதக்கியோ சாப்பிடலாம். இந்த தூதுவளை நரம்புத்தளர்ச்சியையும் சரிசெய்யவல்லது.
அதேபோல, நரம்புத்தளர்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டு இருப்போர் ஆண்மைக்குறைவு பிரச்சனையையும் சந்திக்கலாம். இவ்வாறானவர்கள் தூதுவளை சாப்பிட்டால் நரம்புகள் தொடர்பான பிரச்சனை சரியாகி, ஆண்மைக்குறைவு பிரச்சனையும் சரி செய்யப்படும்.