96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#Breaking: இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து.. 12 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்த பயங்கரம்..!!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒண்டா பகுதியில் இரண்டு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயில் என்ஜின் உட்பட சில பெட்டிகள் உருக்குலைந்து காணப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புபடையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு சரக்கு ரயில் நேருக்குநேர் மோதிய கொண்ட நிலையில், பயணிகள் ரயில் மோதியிருந்தால் பல உயிர்கள் மீண்டும் பலியாகி பெரும் பேசு பொருளாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.