கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
நான் போற வரைக்கும் எவனும் போகக்கூடாது.. டிராபிக் ஜாம் வண்டிய நிப்பாட்டு., மாஸ் காண்பித்த மலைப்பாம்பு..!
கேரளாவை பொறுத்த வரையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அம்மாநிலம் அமைந்துள்ளதால், அங்கு இயற்கை எழில்கொஞ்சி இருக்கும். வனவிலங்குகளும் சாலைகளில் எளிதில் பார்க்கலாம். சில நேரம் வனவிலங்குகள் தங்களின் இலக்கை நோக்கி பயணிக்க, அவர்கள் வாழ்ந்து வந்த காடுகளில் போடப்பட்ட தார்சாலைகளை உபயோகம் செய்வதும் வழக்கம்.
#Watch: 6 feet long #Python halts traffic in Kochi, video goes viral#News #ViralVideo #Kochi #TrendingNow #Trending #India pic.twitter.com/KjgOQiPJ8u
— Free Press Journal (@fpjindia) January 13, 2022
இந்த நிலையில், கேரளாவில் உள்ள கொச்சியில் சாலையொன்றில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்துகொண்டு இருந்த நிலையில், அதனைக்கண்ட வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை நிறுத்தி மலைப்பாம்பு செல்ல வழிவிட்டு நின்றனர். இந்த நிகழ்வை வாகன ஓட்டி ஒருவர் விடியோவாக எடுத்து பதிவிடவே, அது வைரலாகியுள்ளது.