ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
டீவியில் வரும் பிரபல விளம்பரத்தால் பெரும் சர்ச்சை! இந்த விளம்பரமா? வீடியோ இதோ!
மக்களை ஈர்ப்பதற்காகவும், தங்கள் நிறுவனத்தின் பொருட்களை வாங்க வைப்பதற்காகவும் ஒவொரு நிறுவனமும் புது புது விளம்பரங்களையும், புது புது யுக்திகளையும் கையாள்கிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை சிறு விளம்பரம் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் பிரபல தனியார் நிறுவன விளம்பரம் ஒன்றிற்கு இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமான நிறுவனம் சர்பெக்சல். இந்நிறுவனம் புதிதாக ஒளிபரப்பியுள்ள ஒரு விஅம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறுமி மீது சில சிறுவர்கள் வண்ணப்பொடிகளை தூவுகின்றனர். அவர்களிடம் இருந்த வண்ணக்கலவை தீரும்வரை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் அச்சிறுமி, தனது இஸ்லாமிய நண்பனை அந்த வண்ண பூச்சிகளில் இருந்து காப்பாற்ற தன் சைக்கிளில் அந்த சிறுவனை அழைத்துச் சென்று மசூதியில் விடுகிறாள்.
இந்த விளம்பரத்துக்கு இந்துவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
DO NOT SHARE THIS ADD!
— Akash Banerjee (@akashbanerjee) March 10, 2019
Boycott #SurfExcel!
How dare they show colour, love, laughter, masti, innocence, cultural respect, bonding, bonhomie ....ALL IN ONE MINUTE?
THIS WASHES OUT ALL THE WORK THAT WE HAVE PUT IN! ARE WE IDIOTS?
I REPEAT DO NOT SHARE THIS AD!#BhaktBanerjee pic.twitter.com/xDMrnF3GoC