96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#பரபரப்பு..! பிரதமர் மோடியின் வீட்டில் பறந்த மர்ம டிரோன்.!
இன்று காலை ஆளில்லாத விமானம் ஒன்று, இந்திய பிரதமர் மோடியின் வீட்டிற்கு மேல் பறந்துள்ளது. தீடிரென்று இந்த டிரோன் விமானம் எப்படி அங்கு வந்தது என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அதனை பாதுகாப்புகளை தாண்டி யார் மூலம் விமானம் வந்தது என்பது தெரியாமல் குழம்பி உள்ளனர்.
இந்திய பிரதமர் வீடு என்றால் அதில் எத்தனை பாதுகாப்புகள் போடப்பட்டிருக்கும். இந்தநிலையில் கட்டுப்பாடுகளை மீறி விமானம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளில்லா விமானம் பரந்தததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தற்போது அப்பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.