96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடடே.. இனி வாட்சப் மூலம் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்திடலாம்.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
இன்றளவில் சிறிய அளவிலான பணபரிவர்த்தனை முதல் பெரிய அளவிலான பொருட்கள் வாங்குவது வரை அனைத்திற்கும் செல்போனை பயன்படுத்தி இணையதளத்தில் அதனை வாங்கி வருகிறோம்.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் கேஸ் முன்பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளுங்கள். Indane, Bharth petroleum, HP GAS வாடிக்கையாளர்கள் whatsapp மூலமாகவே தங்களின் சிலிண்டரை புக்கிங் செய்து கொள்ளலாம்.
Indane கேஸ் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு புக் அல்லது ரீபில் என டைப் செய்து அனுப்பினால் நமது கஸ்டமர் ஐடி மூலமாக அது புக்கிங் ஆகிவிடும்.
அதேபோல HP gas வாடிக்கையாளர்கள் 9222201122 என்ற எண்ணுக்கு புக்கிங் அல்லது ஹாய் என மெசேஜ் அனுப்ப வேண்டும். பாரத் பெட்ரோலியம் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணுக்கு ஹாய் அல்லது புக்கிங் என மெசேஜ் அனுப்ப வேண்டும்.