மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிப்பதில் தளர்வு - இந்தியா தேர்தல் ஆணையம் தடாலடி.!
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனவரி 1 2022 ல் 17 வயது பூர்த்தியாகும் பட்சத்தில், அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இளம் வாக்காளர்களை கவரும் விதமாக, முந்தைய காலங்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கே வாக்காளர் அடையாள அட்டை என்ற விதியில் இருந்து தளர்வு வழங்கி, 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.