96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ட்ரெண்டிங் மோகத்தால் நடுரோட்டில் இன்ஸ்ட்டா ரீல்ஸ்.. கைதுக்கு பின் விழிப்புணர்வு... இதெல்லாம் தேவையா மேடம்?.!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிடும் பலரும், இடம்-பொருள் ஏவல் இன்றி தங்களை பிரபலப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் சிலநேரம் அவர்கள் வழக்கிலும் சிக்கிக்கொள்வது உண்டு. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியை சேர்ந்த பெண்மணி நடுரோட்டில் யோகா செய்தார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி காவல் துறையினரின் கவனத்திற்கு செல்லவே, அதிகாரிகள் பெண்ணை கைது செய்து தான் செய்த தவறை யாரும் செய்யக்கூடாது. சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
A video went viral on social media in Rajkot city ,Gujrat of a lady performing yoga on road .Legal action was taken against lady on the basis of viral video.
— Ashish Prajapati🇮🇳 (@Aash_prajapati) October 6, 2023
Gujarat is considered as one of the safest State in India only because of @GujaratPolice 🫡 pic.twitter.com/kSwL5W7qKy