மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனிதர்களை போல சிவன் கோவிலில் விழுந்து கும்பிட்ட காளை; வைரல் வீடியோ உள்ளே.!
இந்தியாவில் இன்று வரை உடைக்கப்பட்ட இயலாத மக்களின் நம்பிக்கையாக இருப்பது கடவுள் வழிபாடு. வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் வேறெந்த நாடும் காணாத பல அடக்குமுறைகளை கண்ட நாடாக இந்தியா இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களின் சக்திகள் குறித்த விஷயங்கள் இன்று வரையிலும் புராணமாக, கவியங்களாக மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட வருகிறது.
શિવજીના મંદિર બહાર નતમસ્તક કરતા નંદીનો વીડિયો જોઈ તમે પણ કહેશો 'હર હર મહાદેવ'#Harharmahadev #Viral #Video pic.twitter.com/sjNBC6Lz6M
— Zee 24 Kalak (@Zee24Kalak) September 21, 2023
இந்நிலையில், காளை மாடு ஒன்று சிவன் கோவிலில் மனிதர்களை போல விழுந்து வழிபாடு செய்த நிகழ்வு நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் இந்நிகழ்வின் வீடியோ மட்டும் வெளியாகி வைரலாகி வருகிறது.