96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சாலை நடுவே பள்ளிச்சிறுமிகளை கட்டிப்பிடித்து சில்மிஷம்; அலறும் சிறுமிகள்.!! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ இணைப்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகர் மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு சிறுமிகள், தங்களது பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பட்டப்பகலில் சிறுமிகளை ஒருவர் கட்டிப்பிடித்து மானபங்கம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை யாரும் தட்டி கேட்க முன்வராத நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
A girl molested openly in broad daylight in ahmednagar area of Maharashtra; Rafik pathan arrestedpic.twitter.com/yZ6MM52ILr
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 3, 2023
இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த மாநில மகளிர் ஆணையம், விசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.