#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
பணக்கார பிச்சைக்காரர் இவர்தான்.. பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி; இந்தியாவில் இப்படி ஒரு நபரா?.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில், இவரது சொத்து மதிப்பு ரூ.7.5 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.
சிறுவயதிலிருந்து பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி பின் நாட்களில் வறுமை காரணமாக யாசகம் பெறுவதை தொழிலாக கொண்டவர். மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை சம்பாதித்து வந்துள்ளார்.
இவருக்கு பல சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். ஆனால் எப்போதும் இவர் பிச்சை எடுப்பது விடாமல் தொடர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.