காட்டுக்குள் ஆடு மேய்க்கச் சென்று நடந்த சோகம்; பெண் யானை தாக்கி பலி.!



  Kerala Malapuram Elephant Died 

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியில் வசித்து வரும் பெண்மணி சரோஜினி (வயது 54). இவர் தனது வீட்டுக்கு பின்னால் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். 

அங்கு திடீரென காட்டுக்குள் யானை ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சரோஜினியை யானை தாக்கிய நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

death

காவல்துறையினர் விசாரணை

காளை சுமார் 11:30 மணியளவில், ஆடுகளை மேக்கச் சென்ற வேறுசில நபர்கள் இதுகுறித்து தகவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அணையில் தவறி விழுந்து 3 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!

தகவலை அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. துணிக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை.!