இப்படி கூடவா திருடுவாங்க..! காரை நிறுத்திட்டு வெளில கூட வரல.. அதுக்குள்ள.. வைரல் வீடியோ காட்சி..



Man steeling laptop from car viral video

சாலை ஓரமாக நிறுத்தி வகைப்பட்டிருந்த காரில் இருந்து நபர் ஒருவர் லாப்டாப்பை திருடிச்செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்குகிறார். காரின் உரிமையாளர் காரில் இருந்து இறங்கும் அதே நேரம் காரின் உரிமையாளருக்கு தெரியாமல் காரின் பின்பக்க கதவைவை மர்மநபர் ஒருவர் லேசாக திருந்துவைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் அங்கிருந்து வேகமாக நகர்ந்து செல்கிறார்.

பின்னர் காரின் உரிமையாளர் கடைக்குள் சென்றதும், அந்த மர்ம நபர் காரின் பின்பக்கமாக காரின் உள்ளே சென்று அங்கிருந்த லாப்டாப்பை எடுத்து செல்கிறார். இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிஉள்ளநிலையில் தற்போது அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.