#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீபாவளி புதுவரவு... என்ன பேண்ட்-டா இது?.. வைரல் வீடியோ உள்ளே.!
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தையின் உள்ளர்த்தம் எண்ணிலடங்கா வியப்பை கொண்டது. காலங்கள் மாறிவர கலாச்சாரங்கள் பாரம்பரிய சடங்குகளாக மாறிப்போனது. உலகளவில் கலாச்சாரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
அந்த வகையில், முந்தைய காலங்களில் இலைகளை ஆடையாக அணிவிக்க தொடங்கி, இன்று சட்டை, பேண்ட், பனியன், உள்ளாடை என பட்டியல் நீளுகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் அலங்கார ஒப்பனைகளும் புதுப்பொலிவு பெறுகின்றன.
இதையும் படிங்க: கிரிக்கெட் போட்டால் அம்மாவை தாக்கிவிட்டு, செல்போனில் கேம் விளையாடும் மகன்; பதறவைக்கும் சம்பவம்.!
மக்களின் நுகர்வுகளை நன்கு தெரிந்துகொள்ளும் நிறுவனங்களும், தங்களின் ஆடை வடிவமைப்பு பணியாளர்கள் வாயிலாக வித்தியாசமான ஆடைகளையும் தயாரித்து சந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தீபாவளி புது வரவு 😂😂😂 pic.twitter.com/01X7TychGg
— 🌟 ஜெயிலர் 🌟 💕என்றும் ரஜினி 💕 (@rkmmdu2021) October 2, 2024
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், முற்றிலும் காற்றோட்டமான வசதியை தரும் கவர்ச்சி ஆடை ஒன்று இருக்கிறது. அதனை தீபாவளி புதுவரவு என பயனர் கலாய்த்துள்ள நிலையில், ஒருவர் பேண்டை அணிவித்து வீடியோ வெளியிட்டு வைரலான நபராக மாறி இருக்கிறார்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் என்பதைப்போல, உடை அலங்காரம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனினும், உங்க அட்ராசிட்டிக்கும் அளவில்லையா? என கேட்கத்தூண்டும் வகையில் மேற்கூறிய ஆடை இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் விரட்டிவிரட்டி தொல்லை கொடுத்தவன் மீது கல்லெறிந்து மாஸ் காட்டிய சிறுமி.!