ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குஜராத்தில் அதிர்ச்சி... உள்ளாடையால் ஊர் கலவரம்... 20 பேர் கைது.!
குஜராத் மாநிலத்தில் உள்ளாடை திருடிய விவகாரம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் உள்ளாடையை பக்கத்து வீட்டை சார்ந்த மற்றொரு பெண் திருடி இருக்கிறார். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கட்சியில் பதிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பெரிய மோதுலை உருவாகியுள்ளது. இதனால் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குணம் ஒருவரை ஒருவர் தாக்கி இருக்கின்றனர்.
அந்தப் பெண்ணின் உள்ளாடைக்காக ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது. ஒரு உள்ளாடையால் ஊரே கலவரமான சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.