மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாம்புக்கு லிப்-லாக் கொடுத்த சிவா; சிவனிடம் அழைத்துச்சென்ற பாம்பு.. இன்ஸ்ட்டா ரீல்ஸ்க்காக சோகம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமரெட்டி மாவட்டம், பன்ஸ்வாடா மண்டலம், தேசைப்பெட் பகுதியில் வசித்து வரும் சிறுவன் சிவா. இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோ பதிவிடுவார் என கூறப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் இவர் சாலையில் சென்ற 6 அடி நீல விஷத்தன்மை கொண்ட பாம்பை பிடித்து, அதனுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்தார்.
பாம்பு முகத்துடன் முகம் வைத்து முத்தம் கொடுத்தவாறு அவர் வீடியோ எடுத்தபோது, பாம்பு அவரை வாயிலேயே கடித்தது. இதனால் உடலில் விஷம் பரவி, அவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தலித் இளம்பெண் பலாத்காரம்; கிராமத்தையே சூறையாடிய மக்கள்; பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!
வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் இருந்தவர், தன்னை பாம்பு கடிப்பதை கூட கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் அவரின் மரணம் ஏற்பட்டுள்ளது.
Andhra Pradesh Boy Bites Snake and Snake Bites the Boy
— Eminent Woke (@WokePandemic) September 6, 2024
Boy dies. pic.twitter.com/VMxdjSpHYa
இதையும் படிங்க: நடுரோட்டில் நாயின் மீது ஆட்டோவை ஏற்றிய ஓட்டுநர்; நொடிப்பொழுதில் இன்ஸ்டன்ட் கர்மா.. துள்ளத்துடிக்க அதே இடத்தில் சாவு.!