மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரீல்ஸ் அவசரத்துல செல்ல மறந்துட்டியே தாயி; போனு போச்சா?.. வைரல் வீடியோ உள்ளே.!
ரீல்ஸ் வீடியோ மோகம் என்பது, ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு பின்னர் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. தங்களின் செயல்பாடுகளை ஒவ்வொருவரும் விடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். இது பலருக்கும் உதவி செய்யவும், விளம்பரத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
என்னதான் ரீல்ஸ் மோகம் என்பது ஒருபக்கம் தேவையான நல்ல தகவலை கொண்டிருந்தாலும், மற்றொருபக்கம் ப்ரோமோஷன், இரயில் போன்ற கனரக வாகனங்களுக்கு முன்பு சாகசம் செய்வது என தொடருகிறது. இதனால் சில நேரம் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
रील बनाने के चक्कर में देखिए क्या से क्या हो गया एक सत्य घटना pic.twitter.com/N2L6d8rUwX
— मनप्रीत कौर❤मन💕 (@mannkaurr1) October 30, 2024
இதையும் படிங்க: விடுதிக்குள் தீபாவளி பட்டாசுகளை ஏவி போர்; அதகளம் செய்த மாணவர்கள்.!
செல்போனை எரிந்த சம்பவம்
இதனிடையே, ரீல்ஸ் மோகம் காரணமாக ஜோடி ஒன்றில் நண்பர் முதலில் கல்லை தூக்கி நீரில் எறிந்தார். இதனால் உத்வேகமான நண்பியும் கல்லை ஒரு கையில் எடுத்துவிட்டு, மற்றொரு கையில் செல்போனை வைத்து, இறுதியில் தவறுதலாக செல்போனை தண்ணீருக்குள் எறிந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: போதையில் பெட்ரோல் பங்கில் அடாவடி; லைட்டரை பற்றவைத்து பதறவைத்த குடிமகன்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!