96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
12 ஆயிரம் கிலோ எடைகொண்ட பேருந்து!! வெறும் தலைமுடியை வைத்து இந்த பெண் செய்யும் காரியத்தை பாருங்க..
தன்னுடைய தலைமுடியை கொண்டு அதிக எடை கொண்ட பேருந்தை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த பெண் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த ஆஷா ராணி என்ற பெண்மணி ஒருவர் தன்னுடைய தலைமுடியால் 12,000 கிலோ எடை கொண்ட பேருந்தை இழுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஆஷா ராணியின் இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக கின்னஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி, ஆஷா ராணியின் இந்த திறமைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இதோ அந்த வீடியோ காட்சி...