நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
ஏலேய்.. நீ பெரிய ஆர்டிஸ்ட்தான் லேய்.. TAJMAHAL எழுத்திலிருந்து உருவான ஓவியம்.. வியப்பை ஏற்படுத்திய ஓவியர்.!
இந்தியாவில் திறமைசாலிகளுக்கு என்றும் பஞ்சமே இருந்ததில்லை. அவர்களின் திறமை தகுந்த நேரத்தில் இன்றளவும் பல காரணங்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் TAJMAHAL என்ற ஆங்கில எழுத்தில் இருந்து அழகிய தாஜ்மஹாலை உருவாக்குகிறார். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தாஜ்மஹால் டெல்லி அருகேயுள்ள, உத்திரபிரதேசம் மாநிலத்தின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் முகலாய மன்னர் ஷாஜஹான் தனது அன்பை பெற்ற மனைவி மும்தாஜுக்காக கட்டியது. இன்று அது உலகின் 7 அதிசயங்களுள் ஒன்றாக இருக்கிறது.