96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எந்த ஆடைக்கு? எந்த மாதிரியான உள்ளாடையை அணியலாம்?.. சந்தேகமும்., தீர்வும்..!
நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேம்படுத்தி தன்னம்பிக்கையை வளர்க்கும். அதற்கு நாம் பொருத்தமான உடைகள் மற்றும் உள்ளாடைகளையும் தேர்வு செய்ய வேண்டும். நாம் அணியும் ஆடைக்கு ஏற்ப உள்ளாடைகளை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம்.
பெண்கள் டீசர்ட் மட்டும் ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியும் சமயத்தில், எவ்வித பிராக்களை அணிந்தாலும் அது பொருத்தமானதாக இருக்கும். மெல்லிய மற்றும் வெளிர் நிறம் கொண்ட ரவிக்கை அணியும் போதும், டீசர்ட் ப்ரா அணியலாம்.
பேக்லெஸ் உடைகள், லோ நெக் பேக்லெஸ் போன்ற நவீன ஆடைகளை அணியும்போது ஸ்டிக் அண்ட் பிரா அணிந்தால் பார்க்க பொருத்தமாக இருக்கும்.
தோள்பட்டையில் உடை இல்லாத ஆடைகளை அணியும்போது தோள்பட்டை முழுவதும் வெளியே தெரியக்கூடிய நிலை இருப்பதால், பட்டையில்லாத பிராக்களை அணியலாம்.
வி கழுத்து உள்ள உடை நவீன ஆடைகளை அணியும்போது லாஞ்ச் எனப்படும் பிராக்களை அணிவது நல்லது. வெள்ளை நிற ஆடைகளை அணியும்போது வெளிர் நிறத்திலான நியூடு புறாக்களை அணியலாம்.
ஜிம் ஆடைகளை அணியும்போது அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் பிராவை பயன்படுத்துவது நல்லது. அதேபோல, துப்பட்டா இல்லாத ஆடைகளுக்கும் பேடட் பிரா அணியலாம். திருமணத்திற்காக தற்போது பிரத்தியேகமாக பிரைடல் பிரா அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.