ஐயோ! பாம்பு கடித்துவிட்டதா? அப்போ மறக்காம இத உடனே பண்ணுங்க!



first-aid-tips-for-snake-bite-in-tamil

பொதுவாக மனிதர்கள் வாழும்பகுதியில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷஜந்துக்கள் அதிகம் இருப்பது வழக்கம்தான். சில சயங்களில் அவை நம்மை கடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பூரான், தேள் போன்றவற்றின் விஷம் மனிதர்களை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தன்மை உள்ளவை.

ஒருசில பாம்புகள் மனிதர்களை சீண்டிவிட்டால் உடனே மரணம் ஏற்படக்கூடிய அளவிற்கு பாம்புகள் விஷத்தன்மை வாய்ந்தவை. ஆனால் அணைத்து பாம்புகளும் அதிக விஷத்தனமாய் வாய்ந்தவை அல்ல. பாம்பு கடித்தபிறகு ஒருசில விஷயங்களை நாம் நினைவில் முதலுதவி செய்தல் பாம்புக்கடியில் பாதிக்கப்பட்டவரை நிச்சயம் உயிர்பிழைக்க வைக்கமுடியும்.

snake

பாம்பு கடித்தவுடன் என்ன செய்யவேண்டும்?

பாம்பு கடித்தால் முதலில் கடித்த இடத்திற்கு மேல் நன்றாக கயிரால் இறுக்கி கட்டவேண்டும். குறிப்பாக பாம்பு கடித்தவர்கள் நடந்தோ அல்லது ஓடவோ கூடாது ஏனென்றால் ரத்தம் ஓட்டம் அதிகரித்து விஷம் எளிதாக உடலில் கலந்துவிடும்.

சோப்பு கரைசலை அதில் போட்டு கழுவ வேண்டும் முக்கியமாக தொங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அருகில் உள்ள மருத்துவமையில் பாதிக்கப்பட்டவரை அனுமதித்து சரியான சிகிச்சை வழங்குவதன் மூலம் அவரை காப்பாற்ற முடியும்.

இதை அதிகம் பகிர்ந்து அனைவர்க்கும் உதவுங்கள்.