முத்தத்தால் பரவும் காய்ச்சல்.. இச்சு கொடுக்க நினைக்கும் ஜோடிகளே உஷார்.!



Kiss Disease Will cause Fever 

 

முத்தம் காதல் ஜோடிகள் முதல் கணவன் - மனைவி வரை அன்பாக தரப்படுகிறது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் செல்ல முத்தங்கள் கன்னத்தில் கொடுக்கப்படும். ஆனால், முத்தமிடுதல் காரணமாக எச்சில் வழியே பரவும் எப்ஸ்டீன் பார் எனப்படும் EBV வைரஸ் தொற்று தீவிர உடல்நல பாதிப்பை ஏற்படுத்தவல்லது. 

நாள சுரப்பிகளில் வீக்க பிரச்சனை

 இந்த வைரஸின் காரணமாக கடுமையான காய்ச்சல் மற்றும் தீவிரமான உடல் உபாதைகள் ஏற்படும். இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ள மருத்துவர்கள், டான்சில்ஸ் போல தென்படும் வைரஸ் உடலில் இருக்கும் நாளம் உள்ள சுரப்பிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: உடலுறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இதை ட்ரை பண்ணி பாருங்க.! உடனடி தீர்வு.!?

இவ்விஷயத்திற்கு உரிய சிகிச்சை பெறாதபட்சத்தில் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள், மஞ்சள் காமாலை உட்பட பிற நோய்களும் ஏற்படும். இதனால் முத்தம் கொடுக்கும் காதல் ஜோடிகளும், தம்பதிகளும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நரம்பு பிரச்சனையை ஓட ஓட விரட்டும் ஏலக்காய்.! எப்படி பயன்படுத்தலாம்.!?