நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
கொரங்கு செய்த டிக் டாக் வீடியோ பாத்திங்களா? இணைக்கு இதுதான் ட்ரெண்டிங்!
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஒருபுறம் பல்வேறு நல்ல விஷயங்களை இந்த உலகிற்கு கொடுத்தாலும் பல நேரங்களில் அதுவே ஆபத்தாகவும் முடிகிறது. இந்நிலையில் தற்சமயம் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பிரபலமாக இருக்கும் ஆப்களில் ஓன்று இந்த டிக் டாக்.
இதன்மூலம் சில தவறுகள் நடந்தாலும் நகைச்சுவையாக சிலர் செய்யும் வீடீயோக்கள் பார்ப்போரை கவலையில் இருந்து மறக்க செய்யுது நம்மை அறியாமலையே சிரிக்க தூண்டுகிறது. அந்த வகையில் போக்கிரி படத்தில் நடிகர் வடிவேலு அந்த கொரங்கு பொம்மை என்ன விலை என கேட்க, அது கண்ணாடி சார் என கடைக்காரர் சொல்லும் காட்சி நாம் அனைவரும் பார்த்து ரசித்திருப்போம்.
அதேபோல் இருசக்கர வாகனம் ஒன்றின்மீது அமர்ந்து அதில் இருக்கும் கண்ணாடியை பார்க்கிறது. போக்கிரி படத்தில் வரும் அந்த காமெடிக்கு ஏற்ப இந்த குரங்கின் செயல் இருப்பதால் இதனை யாரோ ஒருவர் டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.