உலகில் இதுவரையிலும் எடுக்கப்பட்ட மிகவும் ஆபத்தான செல்ஃபிகலின் தொகுப்பு!
மனிதன் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பலவிதமான ஆபத்துகளை தேடி செல்கிறான். அதில் ஒன்றுதான் செல்ஃபி. இன்று பொதுவாக அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் நினைத்த நேரங்களில் போனை எடுத்து செல்ஃபி எடுக்க தொடங்கிவிடுகின்றனர்.
ஓடும் ரயிலில் செல்ஃபி, மலை மீது ஏறிநின்று செல்ஃபி, நீரின் அடியில் நின்று செல்ஃபி, பாம்புடன் செல்ஃபி இவாறு பலவிதமாக செல்ஃபி எடுத்து போஸ்ட் செய்துவருகின்றனர். இந்த மாதிரியான கொடூர முயற்சிகளால் பல் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.
இதுபோன்று சிலர் மிகவும் அச்சுறுத்தலான செல்ஃபி போட்டோக்களை எடுத்துள்ளனர். இவை உலகின் மிகவும் ஆபத்தான செல்ஃபி போட்டோக்களாக கூறப்படுகிறது.
தயவு செய்து நீங்கள் யாரும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!