பெண்களுக்கு அதுபோன்ற கனவுகள் வர இதுதான் காரணமாம்! உடனே படிங்க!



myths-behind-girls-dreams

மனிதர்களை பொறுத்தவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கனவு காண்கின்றனர். ஒருசிலருக்கு ஒரே மாதிரியான கனவுகள் திரும்ப திரும்ப வருவதும் உண்டு. அதற்கு காரணம் நமது ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களே கனவாக வருவதாக அறிவியல் கூறுகிறது. மேலும் கனவு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்துகொடுத்தான் இருக்கிறது.

இந்நிலையில் சைக்காலஜி மற்றும் குவாலிட்டி அடிப்படையில் நடத்திய ஆய்வறிக்கையில், ஆண்களைவிட பெண்களுக்கு அடிக்கடி ஒருவிதமான கனவு வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 16 வயது முதல் 32 வயதில் சுமார் 3 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு தாம்பத்தியம் குறித்த கனவுகள் அடிக்கடி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

myths

சுமார் 100 நாட்களில் குறைந்தபட்சம் முப்பது நாட்களாவது இதுபோன்ற கனவை பெண்கள் காண்கின்றனர் என்கின்ற இந்த ஆய்வு. ஆனால், 1996ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வில் பெண்களுக்கு தாம்பத்தியம் குறித்த கனவுகளே வருவதில்லை என்று கூறுகிறது.

அப்போ எதை நம்புவது என குழப்பமான சூழலில் இன்றைய பெண்கள் பெண்ணியம் மற்றும் தாம்பத்தியம் குறித்து வெளிப்படையாக பேசுவதும், யோசிப்பதுமே இந்த மாற்றத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.