தாம்பத்திய உறவில் குதிரை பலம் பெற இரவில் இந்த பொடியை பாலில் கலந்து குடித்து பாருங்க.!?



Natural viagra powder for increase your health

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைவான உணவு பழக்கங்களினாலும், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையினாலும் பலர் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு, ஆண்மை குறைபாடு, தாம்பத்திய உறவில் பிரச்சனை போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

தாம்பத்தியம்

இதற்கு முக்கிய காரணமாக நம் உணவு பழக்கவழக்கம் இருந்து வருகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். மேலும் மது போதை, சிகரெட் போன்ற போதை பழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை தவிர ஒரு சில பொருட்களை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் குதிரை பலம் பெறலாம் என்று சித்த வைத்திய மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

தேவையான பொருட்கள்:-
முருங்கை விதை, பூசணி விதை, நெய், பால், நாட்டு சர்க்கரை
செய்முறை
ஒரு கடாயில் 50 கிராம் அளவிற்கு முருங்கை விதை மற்றும் பூசணி விதைகளை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்பு இதை மிக்ஸியில் நைசாக அரைத்து காற்று போகாத பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாக கொதித்த பின்பு முருங்கை விதை மற்றும் பூசணி விதை சேர்த்து அரைத்த பொடிகளை சேர்த்து கலந்து மீண்டும் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்

தாம்பத்தியம்

பின்பு இதை ஒரு டம்ளரில் வடிகட்டி நாட்டு சர்க்கரை நெய் சேர்த்து தினமும் இரவில் குடித்து வரவேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஏற்படும் அனைத்து வித பிரச்சனைகளும் குணமாகும். பெண்களும் இதை குடிப்பதன் மூலம் கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டி, கர்ப்பப்பை சுருக்கம், தாம்பத்திய உறவில் பிரச்சனை போன்றவற்றை சரி செய்யும்.