கொஞ்சம் குடி. கொஞ்சம் தாம்பத்தியம்! என்ன நடக்கும் தெரியுமா?



relationship-after-drunk-alcohol

இறைவன் மனிதனுக்கு கொடுத்த கொடைகளில் ஒன்றுதான் தாம்பத்திய உறவு. சிலரது ஆரோக்கியமற்ற செயல்களால் அவர்களால் தாம்பத்திய உறவில் சரிவர ஈடுபட முடிவதில்லை. இதில் குறிப்பாக மது அருந்துபவர்களால் தம்பதியா உறவில் சரிவர செயல்பட இயலாது.

அதிகமாக குடிக்கும் நபர்களால் மட்டும்தான் தம்பதியா உறவில் சரிவர செயல்பட முடியாது என்றும், அளவோடு மது அறுத்துவிட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் பாலுணர்வு அதிகரித்து கட்டிலில் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Drinks and relationship

580 ஆண்களை வைத்து அவர்களது தாம்பத்திய உறவைப்பற்றி கேட்ட கேள்விகளில் அதிகப்படியான ஆண்கள் தாங்கள் குறைந்த அளவு மது அருந்திவிட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது தங்கள் துணையை அதிக அளவில் திருப்த்தி படுத்த முடிந்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும் அதிகம் மது அருந்திவிட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களால் கூட அதில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர்களுக்குள் இருக்கும் அச்சமே அவர்களை சரியாக செயல்படவிடாமல் தடுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Drinks and relationship

குடி குடியை கெடுக்கும் என்பதுபோல அதிகமாக மது அருந்துவது உடல்நலத்திற்கும், உங்கள் உறவுக்கும் பல விளைவுகள் ஏற்படுத்தும். எனவே அனைத்திலும் அளவுடன் இருப்பது மிகவும் நல்லது. இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.