திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 தொடக்கம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக, தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் என்பது மக்களவை தேர்தலிலும் வெற்றியாக எதிரொலித்து இருக்கிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் அறிவிப்பு
ஜூன் 24 ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருக்கிறார். கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்து அலுவல் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பின் அறிவிக்கப்படும் எனவும் அப்பாவு தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: "இந்தியாவுக்கே புதிய விடியல்.. இன்னும் 3 நாட்கள் தான்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
மத்தியில் புதிதாக ஆட்சி அமைந்து, பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமையவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 25ம் தேதி நடைபெறும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்; இப்படியா மரணம் வரணும்?.!