96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கட்டிலில் துணையை திருப்திப்படுத்த முடியவில்லையா?.. ஆண்களே இதை தெரிஞ்சிக்கோங்க.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
இன்றளவில் தன்னால் படுக்கையறையில் மனைவியுடன் சரியாக தாம்பத்தியத்தில் ஈடுபட இயலவில்லை என பலரும் புலம்ப தொடங்கிவிட்டனர். ஏனெனில் அவர்களின் உணவுமுறைகள், பழக்கவழக்கம், சுற்றுப்புறம் போன்றவையால் எதிர்மறையாக அவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே மதுபானம், போதை வஸ்துக்கள் உபயோகம் செய்வது, திருமணத்திற்கு முன்பான முறையற்ற தொடர்புகள், ஆபாச படங்கள் பார்ப்பது, கதைகள் படிப்பது போன்று பல காரணிகளால் ஆண்மை குறைவு, தாம்பத்திய உறவுக்கான ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகிறது. இன்று ஆண்மையை அதிகரித்து, விந்தணுவின் தரத்தை உயர்த்தவுள்ள டிப்ஸ் குறித்து காணலாம்.
நாட்டுக்கோழி முட்டை, மீன் போன்றவற்றை சிறுவயதில் இருந்து சாப்பிடுவது ஆண்மைக்குறைவை போக்க வழிவகை செய்யும். 3 மாதத்திற்கு காலை உணவுக்கு பதில் நாட்டுக்கோழி முட்டையை சாப்பிட்டு பால் குடித்து வந்தால் விந்தணு வீரியப்படும்.
வான்கோழி, மனைபுறாக்களின் இறைச்சியை சாப்பிட்டால் ஆண்மைக்குறைவுக்கு சிறந்த பலன் கிடைக்கும். அதனைப்போல, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவையும் சாப்பிடலாம். உப்புக்கண்டத்தையும் விரும்பி உண்ணலாம்.
2 மாதத்திற்கு காலையிலும், இரவிலும் உணவை எடுத்துக்கூட பின்னர் பேரீட்ச்சம்பழம் சாப்பிட்டு பால் குடிக்கலாம். அரைக்கீரையை உணவில் வாரம் 2 முறை குறைந்தபட்சம் சேர்த்துக்கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
செலினியம் தாது உப்புகள் காணப்படும் பழுப்பு பார்லி அரிசி, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடலாம். தாம்பத்தியம் என்பது இருவரும் உடலுடன், மனமும் சேர்ந்து சங்கமிக்கும் இடம் என்பதால் முழுமனதோடு இருவரும் ஒருவரையொருவர் விருப்பங்களை கேட்டறிந்து பெற்று செயல்படுவது வாழ்க்கையை சிறப்பிக்கும்.
Note: மேற்கூறிய முறைகளில் உள்ளவை அனைத்தையும் ஒரேநாளில் சேர்ந்தவாறு சாப்பிடுவது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களின் உடலுக்கு எது உகந்ததோ அதனை சாப்பிடலாம்.