அடேங்கப்பா.. தாம்பத்திய விஷயத்தில் தம்பதிகள் கவனிக்க வேண்டியவை இவ்வுளவு உள்ளதா?.. கணவன்-மனைவி தெரிஞ்சிக்கோங்க.!



COUPLE KNOW SEXUAL intercourse TIPS TAMIL 

தம்பதிகள் உடல் ரீதியாகவும்,-மனரீதியாகவும் ஒன்றினையும் சங்கமமாக இருக்கும் தாம்பத்தியம் எனப்படும் உடல் உறவு, இருவரின் உணர்வு ரீதியான விஷயங்களில் முக்கியமான ஒன்றாகும். தாம்பத்தியம் தொடர்பான விஷயங்கள் குறித்து இன்றளவும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று ஆராய்ச்சி முடிவுகள் குறித்து காணலாம்.

கெகல் (Kegels) எனப்படும் பயிற்சி பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இடுப்பு பகுதியின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. உணர்ச்சிகளை கட்டுபடுத்த மற்றும் சிறந்து செயல்படவும் பேருதவி செய்கிறது. 

புகைப்பழக்கம் கொண்டவர்களின் தாம்பத்திய வாழ்க்கை என்பது சீர்கெடும். புகையை கைவிட்டால் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையும், ஆணின் விறைப்பு தன்மையும் அதிகரிக்கும். பால்வினை தொற்றுக்கு மருத்துவ சிகிச்சை & ஆய்வுகளே சிறந்த பலனை தரும். நோயின் தாக்கத்தை குறைக்க உதவும். 

18 பிளஸ்

மதுபானம் அருந்தி தாம்பத்தியத்தில் வேடிக்கையாகவும், வேண்டுமென்றேவும் ஈடுபடுவோர் உண்டு. மதுபானம் பிறப்புறுப்புகளுக்கு நல்லது இல்லை. அவை உங்களின் செயல்பாடுகளை மதியிழக்க வைக்கும், பின்னாளில் பிறப்புறுப்பும் அதன் வலுவை இழக்கும். அதிகாலை நேர தாம்பத்தியம் தம்பதிகளின் அன்றைய நாளை சிறப்பித்து கொடுக்கும்.

எந்த தம்பதி அதிகாலை நேரத்தில் தங்களின் துணையுடன் தாம்பத்தியம் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு பல்வேறு உடல் ரீதியான நன்மைகள் கிடைக்கின்றன. தாம்பத்தியத்தில் தம்பதிகளின் உணர்வுகள் ஒருசேர்க்க கலக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி என்பதால், இருவரும் தங்களின் விருப்பத்துடன் விருப்பங்களை கேட்டு நிறைவேற்றி உச்சக்கட்டம் அடையலாம்.