96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திடீரென மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் WWE சாம்பியன்!!
முன்னாள் WWE சாம்பியனான பிரே வியாட், மாரடைப்பால் காலமானார்.
தற்போது கிரிக்கெட், புட்பால் என்று ரசிகர்கள் கூட்டம் பின்னே சென்றாலும். 90ஸ் ரசிகர்களுக்கு WWE மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது.
பள்ளி முடித்து வந்தவுடன் கார்ட்டூன் பார்க்கிறோமோ இல்லையோ WWE பார்த்து விடுவோம்.
இந்த நிலையில் முன்னால் WWE சாம்பியனான பிரே வியாட், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 36 சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பிரே வியாட்க்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.