96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நேற்று நடந்த ஆட்டத்தில் சதம் அடித்து சாதனை படைத்த ராகுல்! என்ன சாதனை தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் எதிர்கொண்டது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இதுவரை மும்பை அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக சித்தேஷ் களமிறங்கினார்.
பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில் மற்றும் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடினர். கிறிஸ் கெயில் 36 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். லோகேஷ் ராகுல் 64 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலிருந்து சொதப்பியது. அதனையடுத்து களமிறங்கி சிறப்பாக ஆடிய பொல்லார்ட் 31 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் புதிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களில் பட்டியலில் வந்துள்ளார் லோகேஷ் ராகுல்.
குறைந்த பதில் சதம் அடித்த வீரர்கள்: