திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் தெரியுமா.!?
ஜோதிட சாஸ்திரத்தின் எண் கணிதம்
பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை, தீமை இரண்டும் அவர்களின் பிறந்த நாட்களை அடிப்படையாக வைத்து மாறுபடும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் பிறந்தநாள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் எண் கணிதம் முறைப்படி இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்களை வாழ்க்கையில் யாராலும் வீழ்த்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
இந்த தேதிகளில் பிறந்த பெண்களின் குணாதிசயங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை கணிப்பதை எண் கணிதம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த எண் கணிதத்தில் ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் விதி எண்கள் என்று குறித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விதி எண்களின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை கணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சூரிய பகவானின் இடப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது தெரியுமா.!?
குறிப்பாக ஒவ்வொரு மாதத்திலும் 1,10,19,28 போன்ற தேதிகளில் பிறந்த பெண்களின் விதி எண் 1 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி எண் ஒன்றில் பிறந்த பெண்கள் அதிக தைரியசாலிகளாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் இருந்து வருகின்றனர். குறிப்பாக அரசியலில் மிகவும் நாட்டம் இருக்கும் இந்த தேதியில் பிறந்த பெண்கள், மக்களை வழிநடத்துவதில் சிறப்பான குணாதிசயங்களை கொண்டுள்ளனர். இந்த குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்கள் தொழில்துறையிலும், குடும்பத்திலும் மிகவும் சிறந்த விளங்கும் பெண்களாக இருந்து வருகின்றனர். எனவே இந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் பணமழை கொட்டுவதற்கு இந்த ஒரு பொருளை சமையலறையில் வைத்து பாருங்க.!?