53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வீழ்ந்தால் எழும் வரை போராடு; சிறுவனின் தெறிக்கவிடும் வீடியோ.. அனல்பறக்கும் காட்சிகள்.!
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது முதுமொழி. இன்றளவில் உள்ள சிறார்களின் பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு சிறுவயது முதலாகவே பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்து, அதனை குழந்தையை செய்ய வைத்து சிறந்த தலைமுறையை உருவாக்க தொடங்குகின்றனர்.
பெற்றோர் தாங்கள் செய்யாத அல்லது செய்ய ஆசைப்பட்ட விஷயங்களை, தங்களின் குழந்தைகள் செய்ய வேண்டியவை குறித்து பயிற்றுவித்து, அதன் வாயிலாக சாதனைகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர்.
வீடியோவை இங்கு காணவும்: https://fb.watch/v10iX3B6Hh/
இதையும் படிங்க: சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் இரயில் - நடைமேடை இடையே சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழந்த இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.!
இதனிடையே, சிறுவன் ஒருவன் சிலம்பம் சுற்றும் நிலையில், முதலில் அவர் தவறினாலும், விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றியை அடைந்துள்ளார். இதனை வீடியோ எடுத்துள்ள பெற்றோர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் அந்த குழந்தையை பாராட்டலாமே..
இதையும் படிங்க: மிளகாய்பொடித்தூவி கொத்தனாரின் கதையை முடித்த கும்பல்; மதுரையில் கொடூரம்.!