அந்த பொண்ணோட எக்ஸ்பிரஷன்... வைரலாகும் கியூட் வீடியோ.!



a Cute Girl Expression after She Seen the Art 

 

ஸ்மார்ட்போன் கிடைத்துவிட்டதில் இருந்து, பலரும் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் விபரம் தெரிந்தவர்கள், அதனை விடியோவாக பதிவு செய்தும் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பயணங்களின்போது தான் சந்திக்கும் நபர்களின் உருவங்களை வரைந்து, அதனை சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாமல் கொடுத்துக்கும் அசத்தல் நிகழ்வு பல ஓவியர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மணமேடையிலேயே அதகளம் செய்த மணமகன்; கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மணப்பெண்.. என்னவொரு ஆனந்தம்.!

திடீரென தனது உருவத்தை அழகுற காகிதத்தில் பார்க்கும் பயனுறும் மெய் சிலிர்த்துப்போகும் சூழல் உண்டாகும். அந்த வகையில், தற்போது இரயில் பயணத்தின்போது ஒருவர் பெண்ணின் செயல்பாடுகளை கவனித்து அதனை ஓவியமாக வரைய, அப்பெண்ணிடம் ஓவியத்தை காண்பித்தபோது அவர் கொடுத்த ரியாக்சன் வீடியோ வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: படிக்கட்டில் தொங்கியபடி அசால்ட் பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து கதறிய நட்புகள்.. கேடில் முடிந்த கொண்டாட்டம்.!