96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பால்கனியில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர்; பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதிக்கு, குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளது.
நல்வாய்ப்பாக குழந்தை தகரம் ஒன்றின் மீது விழுந்துள்ளது. இதனால் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படாமல் தப்பித்துக்கொண்ட குழந்தையை, அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் சென்னையில் எங்கு நடைபெற்றது என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. தற்போது பதறவைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.