#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
ஆத்தா வந்துருச்சு டா! நடு தெருவில் நின்னு சாமியாடிய பெண்! ஒரு நாய் கிட்ட வந்ததால் அம்பலமான உண்மை!
நாடு தெருவில், கோவில் முன் நின்று சாமியாடிய பெண் திடீரென நாய் ஓடி வந்ததால் நாயை துரத்திவிட்டு மீண்டும் சாமியாட்டம் காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. பொதுவாக ஒருவர் சாமியாடும் போது அருகில் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்று தான் கூறுவார்கள்.
ஆனால் இந்த பெண் சாமியாடுவதை நிறுத்திவிட்டு நாயை விரட்டியதன் மூலம் அவரின் பித்தலாட்டம் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
குபீர்😂😂😁😆😆😅 pic.twitter.com/7899VxIqeO
— тнαℓα мαgєѕн 👑 (@Magi_offc) January 6, 2020