96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மனைவியின் ஆசையை கேட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்! சோகத்தில் முடிந்த திருமணம்!
வினோத் வயது 31. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு கட்டிட தொழிலாளி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் முதல்நாள் திருமணம் நடைபெற்றது. அன்று மாலையும் மணமகன் வீட்டில் மணமகள் வரவேற்பு தடபுடலாகா நடைபெற்றது. இந்நிலையில் மண்பெணிருக்கு 16 வயதுதான் ஆகிறது என்று மாவட்ட குழந்தைகள் நல காப்பகம் அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் குழுவினர்கள் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் விசாரைணயில் 16 வயதாகும் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள பெண்ணை திருமணம் செய்துவைத்துள்னர். அந்த பேணிடம் அதிகாரிகள் கேட்டதற்கு எனக்கு மேல்படிப்பு படிக்க தான் விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார் .
அதற்குப் பின்னர் அனைத்து திருமணமும் அனைத்து நிகழ்ச்சிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன சிறுமியை மீட்ட அதிகாரிகள் அரசு காப்பகத்திற்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலையில் தாலி கடின தனது மனைவி தன்னுடன் இல்லாததை நினைத்து மனவருத்தத்தில் இருந்துள்ளார் மாப்பிளை. இதனால் மாப்பிளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சமபவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.