53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மகளை விபச்சாரத்தில் தள்ள முயன்ற மூதாட்டி கண்டந்துண்டமாக வெட்டிக்கொலை?; தந்தை பகீர் செயல்.!
கல்லூரி மாணவியான மகளை மூதாட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முற்பட்டதால், பெண்ணின் தந்தை அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சூட்கேசில் சடலம்
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (வயது 46). இவர் நகை செய்யும் ஆசாரி ஆவார். பாலசுப்பிரமணியத்தின் மகள் தேவி (வயது 18). கல்லூரி மாணவியான இவரும், பாலசுப்பிரமணியமும் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் மின்சார இரயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்தனர். தங்களின் கையில் இரண்டு கைப்பையும் வைத்த்திருந்தனர். கையில் 2 சூட்கேட் இருந்த நிலையில், மீஞ்சூர் வந்ததும் இரயிலில் இருந்து இறங்கியவர்கள், அங்கிருந்து மீண்டு செல்ல மறுபட்டனர்.
இதையும் படிங்க: 17 வயது மாணவியுடன் உல்லாசம்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளி.!!
சந்தேகத்தால் விசாரணை
இவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டதால் காவலர் விசாரித்தபோது, சூட்கேசில் மர்ம பொருள் இருக்கலாம் என சந்தேகித்து திறந்துபார்த்தபோது 65 வயது பெண்ணின் சடலம் இருந்தது. இதனால் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, பல பரபரப்பு தகவல் அம்பலமானது.
அதிர்ச்சி தகவல் அம்பலம்
அதாவது, 65 வயது பெண்மணி மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்து மூளைச்சலவை செய்து வந்துள்ளார். இந்த விசயத்திற்கு கல்லூரி மாணவி சம்மதிக்காமல், தந்தையிடம் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம் பெண்ணை தாக்கியபோது அவர் இறந்துவிட்டார். இதனால் சடலத்தை வேறெங்காவது கொண்டு சென்று விடலாம் என நினைத்தவர்கள், பெண்ணை துண்டு-துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளனர். பின் இரயில் ஏறி சென்னைக்கு வந்த நிலையில், மீஞ்சூரில் இறங்கியபோது சிக்கிக்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்மணி நெல்லூரில் வசித்து வரும் மன்னம் ரமணி (வயது 65) என்பது தெரியவந்தது.
எனினும், இவர்கள் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து தப்பிக்க நாடகமாடுகிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: கால் மிதியடியில் அமைச்சர் உதயநிதியின் முகம்; தன்னை இழிவுபடுத்தியோருக்கு சாட்டையடி பதில்...!