96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் சுட்டி பூசாரி - அழகான க்யூட் வீடியோ இதோ!
இன்றைய தலைமுறையினர் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகவும்,புத்திசாலியாகவும் திகழ்கின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து காணப்படுவது தான்.
இன்றை தலைமுறையினர் சிறுவயதிலேயே அனைத்தையும் ஊடகங்களின் மூலம் விரைவாக கற்று தெரிந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பிள்ளையாருக்கு சுட்டுக் குழந்தை ஒன்று பூஜை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிலர் இந்த சிறுவயதில் இப்படி ஒரு ஆன்மீக திறமையா என்றும் மெய் சிலிர்த்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.