96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை!! சைக்கிளுக்கு எகுறும் மவுசு!! இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்..
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 100 ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், பெட்ரோல் விலை நிலவரம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு மீன்களை இணையத்தில் பதிவு செய்து ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அதில் சில மீம் தொகுப்பு இதோ.