நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
வடிவேல் பாணியில் எலி சம்பவம்.. பாய்ந்து வந்து வேட்டிக்குள் புகுந்ததால் இளைஞர் பதற்றம்.! வைரல் வீடியோ.!!
வீட்டுக்குள் எலியாரின் சேட்டை அதிகளவு இருந்தாலும், அவை நம்மை வியக்க வைக்காத வண்ணம் இருக்கும். சில நேரங்களில் அவை நம்மை ஆத்திரமூட்டும் வகையிலும் இருக்கும்.
இந்நிலையில், ஜவுளிக்கடை ஒன்றில் இளைஞர் தரையில் படுத்துக்கொண்டு இருந்த நிலையில், எங்கிருந்தோ அவசர அவசரமாக ஓடிய எலியொன்று இளைஞரின் உடைக்குள் புகுந்துகொண்டது.
இதனால் பதறிப்போன இளைஞர் சுதாரித்து எழுந்துகொண்டு பதறியபடி எலியை வெளியேற்றுகிறார். கீழே விழுந்த எலியோ தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.