திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாதிய அடக்குமுறையால் பதவி விலகிய பெண் திமுக நிர்வாகி; தொடர் அவதூறால் முடிவு.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பணியாற்றி வருபவர் பூங்கோதை. இவரின் கணவர் சசிகுமார். இதே ஊராட்சியில், திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் மாரி வண்ணமுத்து. பூங்கோதை பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார்.
பதவி விலகினார்
இதனால் திமுக துணைத்தலைவராக இருந்து வரும் மாரி, பூங்கோதைக்கு முறையான நாற்காலியை வழங்காமல் தொடர்ந்து அவரை சமுதாய ரீதியாக அவமதித்து செயல்பட்டு வந்துள்ளார். இதனால் ஒருகட்டத்திற்கு மேல் மனக்குமுறல் பொறுக்காது தனது பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த போதை பேராசிரியர்கள்; நெல்லையில் பரபரப்பு..!
நடவடிக்கை
தொடர் மனஉளைச்சலால் :கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றபின்னரே பதவி விலக முன்வந்த நிலையில், பூங்கோதையிடம் தலைமை பேசி அவரை தொடர்ந்து பதவியில் நீட்டிக்க வைத்தது. இதனிடையே, திமுக ஒன்றிய செயலாளரின் செயல்பாடுகள் காரணமாக அவர் பதவியை திறந்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... மாணவருக்கு பாலியல் தொல்லை.!! போக்சோ சட்டத்தில் 2 ஆசிரியர்கள் கைது.!!