திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: ஜனவரி 10ம் தேதியே மகளிர் உரிமை: தித்திப்பு செய்தி கூறிய தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில், நியாயவிலைக்கடை வாயிலாக பொங்கல் பரிசுத்தொகை மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மாதாமாதம் தகுதியுள்ள ரேஷன் அட்டை பயனர்களுக்கு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மாதம் ரேஷன் அட்டைகள் வாயிலாக, குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாத உரிமைத்தொகை ரூ.1000, பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு ஜனவரி 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.