ஆப்பிள் ஏர்பாட்ஸில் இவ்வுளவு விசயமா? தெரிஞ்சா அசந்து போவீங்க..!



Apple airpods 4 introduced in india

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட சாம்சங் செல்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகளவில் ஆப்பிள் தற்போது தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

குறைந்தபட்சமாக ரூ.80,000 முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ ஸ்மார்ட் போன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கிறது. இதனுடன் ஏர்பாட்ஸ்-ம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Apple airpods 4

தலை அசைத்தாலே போதும்

அந்த வகையில் ஆப்பிள் ஏர்பாட்ஸில் நமது அழைப்புகளை தலை அசைப்பதை வைத்து பதில் அளிப்பது அல்லது நிராகரிப்பது போன்ற அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டைப் சி சார்ஜர் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்பு மற்றும் 30 மணி நேரம் செயல்படும் வகையிலான பேட்டரி திறன் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: ஜி-பேயில் ஹேக்கிங்? யுபிஐ பயனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.! 

இந்தியாவில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்

இரண்டு வேரியண்டல்களில் வெளியாகியுள்ள ஆப்பிள் ஏர்பாட்ஸ் விலை குறைந்தபட்சம் ரூ.12,900 முதல் ரூ.17,900 வரை விற்பனையாக உள்ளது. இந்தியாவை பொருத்தமட்டில் செப்டம்பர் 20ஆம் தேதி ஆப்பிள் ஏர்பாட்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: வரவேற்பை பெற்ற ஆப்பிள் ஏஐ ஐபோன் 16.. கேமிராவில் இதனை கவனிச்சிங்களா?.!