தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
சாம்சங் கேலக்சி A03s அலைபேசியின் சிறப்பம்சங்கள் என்ன?.!
மொபைல்கள் உலகில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமாக இருக்கும் சாம்சங், தனது அலைபேசியில் பல பரிணாம வளர்ச்சியை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சாம்சங் A03s அலைபேசி சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலைபேசியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவலும் சாம்சங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
Samsung A03s செல்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
திரை : 6.5" அல்லது 6.5 இன்ச் அல்லது 16.55 செ.மீ HD + டெக்னலாஜி
கேமரா : 2 எம்.பி, 14 எம்.பி, 2 எம்.பி + பிளாஸ் லைட் மற்றும் சிறப்பான, அழகான செல்பி எடுக்கும் வகையில் 2 எம்.பி Front கேமரா
பேட்டரி : 5000 mAh
லாக் / அன்லாக் : கைவிரல் ரேகை வைத்து அலைபேசியை திறக்கும் வசதி
பிராசசர் : 2.3GHz, 1.8GHz Octa - Core Processor
ரேம் : 3 ஜி.பி / 4 ஜி.பி
ஸ்டோரேஜ் வசதி : 32 ஜி.பி / 64 ஜி.பி + 1 TB வரை மெமரிகார்டு வைத்துக்கொள்ளும் வசதி
எடை : 196 கிராம்
நெட்ஒர்க் : 4 ஜி சிம் வரை
யூ.எஸ்.பி : USB Type-C
இயங்குதளம் ஓ.எஸ் : Android OS
அளவீடு : 164.2 x 75.9 x 9.1 mm
நிறம் : வெள்ளை, நீளம், கருப்பு.
விலை : ரூ.11,499/-