டைனோசர் போன்ற உயிரினங்களின் அழிவுக்கு காரணம் என்ன? ரகசியத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்!



Scientist found the death reasons of older animals

250 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் இதனால் பலவிதமான உயிரினங்கள் அழிந்துவிட்டன எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை இதற்கான காரணம் தெரியவராத நிலையில் தற்போதுதான் இதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது சைபீயாவில் எரிமலை ஓன்று வெடித்து சிதறிக்கொண்டிருக்கிறது, இதுபோன்று 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டப்பட எரிமலை வெடிஉப்புத்தான் பல ஆயிரம் உயிரினங்கள் அழிவுக்கு காரணம் என கூற படுகிறது. 

dinosaur

“Great Dying” என்றழைக்கப்படும் இந் நிகழ்வே புவியில் நிகழ்ந்த அழிவுகளில் மிகக் கொடூரமான அழிவு என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 96 வீதமான கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போயின.

இத் தீவிர எரிமலை வெடிப்பு நிகழ்வின்போது கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கன கிலோமீட்டர் அளவிலான எரிமலைக்குழம்பு கக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.